Hello there! Hope you’re well! I’ve published a short film recently, which is now on YouTube. The film is based on a young Tamil man who is fleeing from Sri Lanka due to the war. He moves to London seeking a better life. The film depicts the struggles of moving to a foreign country and the experiences that one may have. It also demonstrates the importance of community gatherings. Hope you all like it!
எல்லோருக்கும் வணக்கம்! நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இலங்கையில் போரின்போது, ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் விட்டு வெளிநாட்டிற்குச் சென்ற ஒரு இளைஞனை அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் சமீபத்தில் ஒரு குறும்படம் தயாரித்திருக்கின்றோம்.
இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அதை மகிழ்ச்சியோடு கண்டு கழிப்பீர்கள் என்று நம்புகிறேன்.