நான் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தமிழ் மீது ஆர்வம் கொண்டவன். நிர்வாகவியலில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். இன்றைய காந்திகள் என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன். உலகெங்கும் சென்ற தமிழர்களின் கதைகளையும், வரலாற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவன்